Monday, July 18, 2011

பூந்தோட்டக் காவல்காரா.......


உழைப்பதற்கு என்றுமே அஞ்சாதவர் எங்க எஜமானர் சிங்கம்.
அதுவே அவரை இளமையாக வைத்திருக்கிறது. பெண்டாட்டி பற்றின கவலை மட்டும் இல்லாவிட்டால் மனுஷன் இன்னும்
பிரகாசிப்பார்.
Iங்கு வந்ததிலிருந்து தோட்ட வேலையும்
, சிறு மரச்சிற்பங்கள் செய்வதிலும் மிகுந்த சிரமம் எடுத்துக்
கொண்டு அக்கறையுடன்
செய்து முடித்திருக்கிறார்.
bell  with chain
அவற்றில் சிலவற்றை இங்கே படங்களாகக் கொடுக்கிறேன்.


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

17 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

super super.. :)

geethasmbsvm6 said...

lemon yello hydrangeas கொஞ்சம் வண்ணச் சேர்க்கை என் கண்களுக்குப் பிடிக்கலை. மற்றவை ஓகே, சிங்கம் உட்பட, இப்படி ஏதானும் இருந்தால் தான் நல்லது.

geethasmbsvm6 said...

தொடர

ராமலக்ஷ்மி said...

மலர்கள் அழகு. மரச் சிற்பம் வெகு நேர்த்தி.

வல்லிசிம்ஹன் said...

Thank you thank you Kayal.

தக்குடு said...

சிங்கத்தோட கைபட்ட சாமான் & இடம் எல்லாம் கலைபொக்கிஷமாவும் நந்தவனமாவும் மாறர்து!! பொண்டாட்டி கவலை இல்லாம அவரால எப்பிடி இருக்க முடியும்?..:))

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆஹ மொத்தம் எங்க சிங்கத்தை நல்லா அங்கே டிரில் வாங்கரீங்க !அவரும் எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் இது எத்தனை கண்களுக்கு வருத்தம் பாடின்டே இவ்வளவும் செஞ்சிருக்காரே.

வல்லிசிம்ஹன் said...

வரணும். ஜ்வரத்துக்கு நடுவிலும் இங்க வைத்து பார்த்ததுக்கும் தான்கீஸ்.

நீங்க சொல்றது சரிதான். லெமன் எல்லோ ஹைட்ரஞ்சியாஸ்

வெளிறிப் போயிருக்கிறது. அதுக்கும் வெய்யில் ஒத்துக்கலையோ என்னவோ.

நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா

ராமலக்ஷ்மி. வந்தவர்கள் எல்லோருக்கும் இவர் செய்த சின்ன சின்ன ப பொருட்கள் மேல ஒரே கண்ணு தான். உங்களுக்கென்ன அதிர்ஷ்டம்!!

என்று சொல்லிவிட்டுப் போகிறார்கள். இப்படி ஏதாவது செய்யாவிட்டால் இங்க பொழுது போகிறது கஷ்டம் தானே.

வல்லிசிம்ஹன் said...

வாங்க சார் டி ஆர் சி.

ஆமாம் அவருக்கும் கலைக்கும் ரொம்பப் பொருத்தம்.

எனக்கு அவ்வளவு ரசனை போறாதுன்னு மனசில நினைப்பு. அதுக்காகத்தான் இந்தப் பதிவே போட்டேன்.:)

அவர்கிட்டே சொல்றேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க தக்குடு கோந்தே

என்ன பண்றதுமா. வயசானா பொண்டாட்டி மேல எக்ஸ்ட்ரா கரிசனம்

வரத்தான் செய்யும்.:)

உழைக்கும்

கைகள்னு ஒரு புஸ்தகம் போடலாம்னு இருக்கேன்'

ஓஹோ!ன்னு மூக்கில விரலை வைக்கிற மாதிரி

படங்களும் எடுத்து ஜமாய்ச்சுடலாம்.

geethasmbsvm6 said...

ஜுரம் இருந்தால் என்னாலே படுக்கவே முடியாதே~ படுத்தால் மூச்சுப் போயிடவானு கேட்கும்! :)))))))))

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப அருமையாயிருக்கு வல்லிம்மா.. அதுவும் அந்த கீசெயின்.. ச்சான்சே இல்லை. படமும் அற்புதமான ஒளியமைப்போட அழகா வந்துருக்கு.

தன்னை எப்படி பிஸியா வெச்சுக்கறதுன்னு, உங்கூட்டு சிங்கத்தைப்பார்த்து நாங்கல்லாம் நிச்சயமா கத்துக்கணும் :-)

மாலதி said...

கண்ணைக் கவரும் வண்ணபடங்கள் சிறப்பு பாராட்டுகள் தொடர்க

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா சாரல்.

மணியைத்தான் கீசெயின்னு புரிஞ்சுக்கிட்டீன்களோ.

ரொம்பக் கஷ்டப் பட்டுக் கடைந்து எடுத்தது.

ஒரு செகண்ட் கூடச் சும்மா இருக்க முடியாது இவரால்.

இப்ப இந்தவெய்யில்ல வேலை செய்யாதீங்கோன்னு

சொன்னாலும் கேட்க மாட்டார்.

நானானால் வெயிலுக்கு முன்னால் வெளியே போய்

வந்துவிடுவேன். சுபாவம் அப்படி.

--

வல்லிசிம்ஹன் said...

வாங்க மாலதி. உங்க கவிதைகளைப் படித்தேன். உள்ளம் நெகிழ்ந்து போகிறது.

Geetha Sambasivam said...

மீண்டும் ரசித்தேன். நன்றி ரேவதி.