Thursday, June 02, 2011

காலையில் தினமும் கண்விழித்தால் தான் கண்ணில் படும் ஆதவன்

கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
 
மரங்களும்
சூரியனும்
காலை வணக்கம் சொல்லிக் கொள்கின்றன.
கருவேப்பிலைக் கண்ணு மாதிரி  ஒரு கருவேப்பிலைச் செடி.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

6 comments:

இராஜராஜேஸ்வரி said...

காலையில் தினமும் கண்விழித்தால் தான் கண்ணில் படும் ஆதவன்"//

அருமை அருமை.
நான் தினமும் வில்வமரமும் ஆதவனும் காலை வணக்கம் சொல்லிக்கொள்ளும் பொழுதுகளை ஆராதிப்பேன்.
தட்சிணாயனமானால் அரசமரத்துடன் அழகாய் சொல்லிக்கொள்ளும்.

பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள். அழகிய பகிர்வுக்கு.

priya.r said...

படங்கள் அனைத்தும் அழகாக ,தெளிவாக இருக்கின்றன
பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் மேடம்

Angel said...

எல்லா படங்களையும் பார்த்தேன் ரசித்தேன் .
நாங்க அங்கிருந்து இங்கிலாந்துக்கு மகளின் படிப்புக்காக வந்தோம்
உங்க ஜெர்மன் படங்கள் என்னை அங்கேயே போக சொல்லுது .
thanks for sharing .

வல்லிசிம்ஹன் said...

சூரியன் எங்கு சென்றாலும்

நம்மைக் காக்கும் கடவுளாக நம்முடன்

இருப்பதாக

நம்புகிறேன்.உங்கள் வரிகள் ஊக்குவிக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ப்ரியா.
அலுக்காமல் படித்துப் பின்னூட்டமும் இடுகிறீர்கள்.
உங்கள் பதிவிற்கும் இன்று வந்தேன்.

பயணத்துக்குத் துணையாக நீங்கள் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ஏஞ்சலின்
லண்டனும் எங்கள் திட்டத்தில் இருக்கிறது.
ஆனால் மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போல அழகு அங்கயும் இருக்கிறதா
என்று நீங்கள்தான் சொல்லணும். மிகவும் நன்றிமா.